கல்முனை சாஹிராவின் பரீட்சை முடிவுகள் இணையத்தில்!!!



மாணவர்களின் தவணைப் பரீட்சை புள்ளிகளை கடந்த தவணைப் பரீட்சைகள் ஒப்பீடு செய்யும் வசதியுடன் கூடிய புதிய Online Result Portal வெளியிடப்பட்டது.
கடந்த வருடம் e-zahira திட்டத்தின் கீழ் கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இலங்கையில் முதல் பாடசாலையாக தவணைப் பரீட்சை புள்ளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் தவணைப் பரீட்சை புள்ளிகளை கடந்தகால புள்ளிகளோடு ஒப்பிடக்கூடிய வசதியுடன் புதிய Online Result Port இன்று 2018-09-08 அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இதனை வடிவமைத்த e-zahira திட்டத்தின் வலைத்தள பொறியியலாளரும் பழைய மாணவரும் ஆகிய ஏ .ஆர் .எம் நிஷாட் அவர்களுக்கும், e-zahira திட்ட முகாமையாளர் ஷஃபி எச். இஸ்மாயில் அவர்களுக்கும் கல்லூரியின் அதிபர் MS. மொஹமட் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

பார்வையிட www.kmzahira.com/results



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -