இன நல்லுறவைப் பேணும்வகையில் நிகழ்வு

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
னங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடியில் இன்று இப்பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரிய ஆசிரிகைகளும் , கல்வி சாரா உத்தியோஸ்தர்களும் இணைந்து புனித நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.
பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இப்பாடசாலையில் கற்பிக்கும் இந்து , இஸ்லாமிய , கிருஸ்தவ , கத்தோலிக்க மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் கல்வி சாரா உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -