க.கிஷாந்தன்-மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளமையால், பதில் முதலமைச்சராக, மத்திய மாகாண தமிழ் கல்வி இந்து கலாச்சார மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், 22.09.2018 அன்று முதல் கடமைகளை பொறுப்பேற்றார்.
இதனை முன்னிட்டு 23.09.2018 அன்று தலவாக்கலை நகரில் இரவு 7 மணியளவில் பொது மக்கள் பட்டாசு கொளுத்தி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரனை வரவேற்பு செய்தனர்.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -