புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா

க.கிஷாந்தன்-
த்திய மாகாண கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்தி திட்டங்களுக்கான அடிக்கல் (10.08.2018) அன்று நாட்டி வைக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் 95 மில்லியன் ரூபா நன்கொடையின் மூலம் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, கண்டி இந்திய உதவித்தூதுவர் திரேந்திர சிங், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாண கல்வி அமைச்சர் ரமேஸ்வரன், மத்திய மாகாண சபைத்தலைவர் மதியுகராஜா, வலய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -