தி.மு.க.
+++++++
Mohamed Nizous
தி-ரு
மு-த்து வேல்
க-ருணாநிதி.
திறமை
முதல்வர்
கண் மூடினார்.
திரைத் துறை
முன்னோடிக்
கலைஞரின்
திரும்ப
முடியா
கடைசிப் பயணம்.
திரண்டு
முட்டும்
கண்ணீரில் தொண்டர்கள்..
தியாகி என
முடிவில்
கதைப்பார் எதிரிகளும்
திக்கு
முக்காடும்
கதிரைப் போர் தொடங்கும்
திக்கெங்கும்
முடிவிலாப் புகழும்
கடைசியில் பூச்சியமே...!