பெண்களுக்கான கருத்துரை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

பஹ்த் ஜுனைட்-
முஹாசபா வலையமைப்பின் பெண்கள் பிரிவான "அந் நிஸா" பிரிவின் ஏற்பாட்டில் 10.08.2018 வெள்ளிக்கிழமை காங்கேயனோடை முகைதீன் ஜும் ஆ பள்ளிவாயலில் " சிறுவர் துஷ்பிரயோகமும், சீரழிந்து போகும் ஒழுக்க விழுமியங்களும் "
எனும் தலைப்பில் பெண்களுக்கான கருத்துரை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஷேட வைத்திய அதிகாரியும்,மற்றும் தோல் நோய்,மற்றும் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் அலிமா அப்துர்ரஹ்மான் (MBBS.SL) விரிவுரையாளராக கலந்துகொண்டதுடன் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்துவதற்கு முஹாசபா வலையமைப்பு தீர்மானித்துள்ளது..



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -