ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆடிவேல் விழா!!!

ம்பலப்பிட்டி சம்மாங்கேடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆடிவேல் விழா அலங்காரத் தேர்பவனி கொள்ளுப்பிட்டி வழியாக நகர் வலம் வந்த போது, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மத்திய மாகாண சபை உறுப்பினர் உதயகுமார் மற்றும் அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் வழிப்பாட்டில் கலந்து கொள்வதை படங்களில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -