வெலிமடை முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் 50வது ஆண்டு விழா

க.கிஷாந்தன்-
வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட வெலிமடை முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் 50வது ஆண்டு விழா நிறைவு நாள் நிகழ்வு 30.06.2018 அன்று வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

வெலிமடை முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லீம் கலை, கலாசார நிகழ்வுகளுடன், பரிசளிப்புகளும், கௌரவிப்புகளும் இடம்பெற்றதுடன், வித்தியாலயத்தின் கடந்தகால பதிவுகள் அடங்கிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர, மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -