கந்தளாயில் தௌஹீத் அமைப்பினரால் பெருநாள் தொழுகை

எப்.முபாரக்-

திருகோணமலை மாவட்டத்தின் நோன்பு பெருநாள் சர்ச்சையை அடுத்து கந்தளாய் பிரதேசத்தில் தௌஹீத் அமைப்பினரால் ஜாமியுத் தௌஹீத் பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை (15) காலை 6.30 மணியவில் திறந்த வெளியில் வைத்து பெருநாள் தொழுகைகள் நடைபெற்றது. இலங்கையின் நீர்கொழும்பு,மன்னார்,மதுரங்குளி,புத்தளம்,மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் பிரை தென்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலே இன்று கந்தளாயில் பெருநாள் தொழகைகள் ஜாமியுத் தௌஹீத் பள்ளியில் நடாத்தப்பட்டது நூறிற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். தொழுகையினையு,ஜும்ஆ பிரசங்கத்தினையும் ஜாபீர் மௌலவி நடாத்தினார்கள்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -