ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தாா் நிகழ்வு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. படத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் அமைச்சா்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பிணா்கள், முஸ்லீம் நாடுகளின் வெளிநாட்டுத் துாதுவா்களும் கலந்து கொண்டனா் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதிக்கு அல் குர் ஆன் பிரதி ஒன்றின் தமிழ் மொழிபெயா்ப்பும் தாசீம் மௌலவியினால் வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் இப்தாா் நிகழ்வு
அஷ்ரப் ஏ சமத்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...