ரமழான் கிரிக்கெட் லீக் போட்டியில் விஷேட அதியாக இஷாக் ரஹுமான்

அஸீம் கிலாப்தீன்-
வர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 9வது ரமழான் கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டி கலாவவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று 26 சனிக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வில் விஷேட அதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான் கலந்து சிறப்பித்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இபலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் உற்பட பலரும் கலந்து கொண்டனர் சிறந்த ஆட்ட நாயகனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் விருதிணை வழங்குவதை படத்தில் காணலாம்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -