ஹிஸ்புல்லாஹ் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்
அஷ்ரப் ஏ சமத்-பெருதெருக்கள் வீதி அபிவிருத்தி இராஜாஙக அமைச்சா் எம். எல்.ஏ எம் ஹிஸ்புல்லாஹ் இன்று (04) பத்தரமுல்லையில் உள்ள வீதி பெருந்தெருக்கள் அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவ் வைபவத்தில் அமைச்சா்களான நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சா் ஹபீா் ஹாசீம் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...