புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் பற்றிய இறுதிப் பட்டியலை இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய தேசியக் கட்சி கையளிக்கவுள்ளது.
இதேவேளை, இந்த அமைச்சரவையில் பெரியளவிலான மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.
Reviewed by
impordnewss
on
4/30/2018 09:25:00 AM
Rating:
5