மத, இன ரீதியாக பாடசாலைகளை பிரிப்பது நிறுத்தப்படல் வேண்டும் – இலங்கை முன்னாள் முஸ்லிம்கள்

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அம்பாறை, திகன மற்றும் சுற்றுவட்டாரங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை இலங்கை முன்னாள் முஸ்லிம்கள் அமைப்பு கண்டிப்பதுடன், நிலைமைகளைக் கையாள்வதில் அரசு வெளிப்படுத்திய செயற்திறனற்ற தன்மை குறித்து இலங்கை முன்னாள் முஸ்லிம்கள் அமைப்பு தனது கவலையை வெளியிடுகின்றது.
இலங்கை முன்னாள் முஸ்லிம்கள் (EMSL) அமைப்பினராகிய நாம், இந்நாட்டில் உள்ள பாடசாலைகளை மத மற்றும் இன அடிப்படையில் வேறுபடுத்திப் பிரிக்கும் நடைமுறையை முடியுமான வரை விரைவில் நீக்கும்படி அரசை கேட்டுக்கொள்கின்றோம். மத மற்றும் இன அடிப்படையில் மாணவர்களை சிறு வயதிலேயே வேறுபடுத்தி, அவர்களது பிஞ்சு உள்ளங்களில் நச்சுக்களை விதைப்பது முற்றாக தவிர்க்கப்படல் வேண்டும். மேலும், மத அடிப்படைவாத, தீவிரவாத போதனைகள் மற்றும் இனவெறியைத் தூண்டும் உரைகள் நாட்டில் முற்றாக தடைசெய்யப்படல் வேண்டும்.


இலங்கையர்கள் மத்தியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு மதச்சார்பற்ற மனிதாபிமானப் பெறுமானங்கள் ஊக்குவிக்கப்படல் வேண்டும்.


Religious and Ethnic Based Segregation of Schools Should be Abolished" – Ex-Muslims of Sri Lanka

Ex-Muslims of Sri Lanka (EMSL) condemn the ethnic violence unleashed against the Muslims minority community in Ampara, Digana and surroundings. EMSL express its displeasure towards the inability of the Government in handling the situation.


We, 
Ex-Muslims of Sri Lanka request the Government to abolish the present school system where the schools are segregated on the basis of religion and ethnicity. Segregating students on religions and ethnic bases would poise the young minds at a tender age. Further the government should immediately ban all the religious extremist preaching, sermons and racist speeches. 
EMSL encourages promoting secular humanitarian values in order to achieve peace and harmony amongSri Lankans.


===================================================


පාසල් අධ්‍යාපනය ආගම් හා ජාතීන් අනුව වෙන් කිරීම වහාම ඉවත් කල යුතුය ශ්‍රී ලංකා  හිටපු   මුස්ලිම්වරුන්ගේ  සංවිධානය
සුළු ජන කොටසක් ලෙස ජීවත් වන මුස්ලිම් ජන ප්‍රජාව කෙරෙහි අම්පාරදිගන හා අවට ප්‍රදේශවල එල්ල වෙමින් පවතින ජාතිවාදී ප්‍රහාර ශ්‍රී ලංකා  හිටපු   මුස්ලිම්වරුන්ගේ සංවිධානය (EMSL)  වශයෙන් අපි තරයේ හෙළා දකිමු. තවද මෙම තත්වය මැඩපැවෙත්වීමට වග කිවයුතු රජයක් අපොහොසත් වීම පිලිබඳ අපගේ බලවත් කණගාටුව ප්‍රකාශ කර සිටිමු.
ශ්‍රී ලංකා හිටපු මුස්ලිම්වරුන්ගේ සංවිධානය ලෙස අපි ඉල්ලා සිටින්නේ වර්තමානයේ  ශ්‍රී ලංකාව තුල විවිධ ආගම් හා ජාතීන් වශයෙන්  බෙදා ක්‍රියාත්මක වන පාසල් අධ්‍යාපන ක්‍රියාවලිය ක්‍රමානුකුලව ඉවත් වියයුතු ලෙසය. එසේ කුඩා කල් සිට ළමුන් ආගම් හා ජාතීන් වශයෙන් වෙන් කිරීමෙන් සමාජ සහජීවනයට විශාල හානියක් සිදුවේ යයි අපගේ විශ්වාසයයි.
තවද අන්තවාදී ආගමික ආ ජාතිවාදී ඉගෙන්වීම් සහ දේශන නැවත්වීමට වහාම රජය ක්‍රියාත්මක විය යුතුවේ.

ශ්‍රී ලංකා හිටපු මුස්ලිම්වරුන්ගේ  සංවිධානය ලෙස අප විශ්වාස කරන්නේ රටක සාමය සහ සහජීවනය ස්ථාපිත කල එක්කේ ලෞකික සහ මානව හිතවාදී ප්‍රතිපතියක් අනුගමනය කිරීම තුලින්ම පමණයි යන වගයි.
=========================================



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -