அரசே ! நானும் தம்பியும் என்ன பாவம் செய்தோம்



ஸபா ரௌஸ் கரீம்-

கல் வீட்டில் நானும் தம்பியும் கட்டிலில் உறங்கினோம்
எங்களை காட்டினுள் இன்று ஒரு துணியோடு துரத்திவிட்டாய்
நானும் , உம்மாவும் குட்டி தம்பியும் என்ன பாவம் செய்தோம் நாங்களும் தீவீரவாதிகளா?

நல்லாட்சி வெற்றிக்காக தம்பியின் உண்டியலை உடைத்து சில்லறைகளை எடுத்து பானையில் பாற்சோறு பொங்கவைத்து பாதசாரிகளுக்கெல்லாம் அள்ளிகொடுத்தோமே அதற்குத்தான் இந்த கைமாறா ?
நல்லாட்சியே! ஒரு துணியோடு துரத்திவிட்டாய் பசியுடன் படைத்த இறைவனின் துணையோடு காட்டுக்கு செல்கின்றோம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -