பைஷல் இஸ்மாயில் -கல்முனை மாநகர சபை தேர்தலுக்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாக்குப் பதிவினை இன்று கல்முனை 15ம் வட்டாரத்திலுள்ள அஸ்-சுஹறா வித்தியாலயத்தின் வாக்களிப்பு நிலையத்தில் மேற்கொண்டார்.
தனது வாக்கினையளிக்க கல்முனை அஸ்-சுஹறா வித்தியாலயத்துக்குச் சென்றார்- பிரதி அமைச்சர் ஹரீஸ்