அவுஸ்திரேலிய வானொலியின் வளர்பிறை சஞ்சிகை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அல்ஹாஜ். முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்களுக்கு படைப்பாளி வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்கள் பூங்காவனம் காலாண்டு இலக்கிய சஞ்சிகைகளை வழங்குவதையும், பூங்காவனம் சஞ்சிகையின் துணை ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள் அருகில் இருப்பதையும் படத்தில் காணலாம்.
இலக்கிய சஞ்சிகைகளை வழங்கும் நிகழ்வு