மத்திய முகாம் தேர்தல் கருத்தரங்கு



அகமட் எஸ். முகைடீன்-


நாவிதன் வெளி பிரதேச சபைத் தேர்தலில் மத்திய முகாம் 6ஆம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஐ. தஜாப்தீனை ஆதரித்து இன்று (5) திங்கட்கிழமை குறித்த வட்டார பிரதேசத்தில் தேர்தல் கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை வேட்பாளருமான மாஹிர் மற்றும் நாவிதன் வெளி பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஏனைய வேட்பாளரகள் கலந்துகொண்டனர்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -