அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றியடைந்தார்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
டைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிண்ணியா நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் பெரியாற்று முனை வட்டாரத்தில் போட்டியிட்ட நிஸார்தீன் முஹம்மட் வெற்றி பெற்றுள்ளார்.எகுத்தார் நகர்,பெரிய கிண்ணியா,பெரியாற்று முனை போன்ற மூன்று கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய பகுதியில் மக்களின் வாக்குப் பலத்தினால் இவர் கிண்ணியா நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.தனது வெற்றிக்காக உழைத்து பாடுபட்ட அனைத்து உறவுகளுக்கும் மேலும் வாக்குகளை அளித்து தன்னையும் வெற்றி பெறச் செய்த பெரியாற்று முனை வட்டார மக்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -