சாய்ந்தமருதில் 80% வாக்குப்பதிவு! வாக்குகளை கணக்கிடும் பணி4.30 க்கு ஆரம்பம்



ன்று இடம்பெற்ற உள்ளுராட்சிசபைக்கான தேர்தலில் சாய்ந்தமருதில் 80%க்கு அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வாக்குகள் சாய்ந்தமருதில் உள்ள 6 இடங்களில் கணக்கிடப்படவுள்ளதாகவும் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தெரிவித்தார்.

அல் கமரூன் வித்தியாலயம், அல் ஜலால் வித்தியாலயம், றியாளுல் ஜன்னா வித்தியாலயம், அல் ஹிலால் வித்தியாலயம், மல்ஹார் ஷம்ஸ் வித்தியாலயம், எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் ஆகிய இடங்களே வாக்குகள் கணக்கிடும்  நிலையங்களாக செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -