வாழைப்பழ சீப்பு” சின்னத்தில் போட்டியிட்ட 5 வேட்பாளர்கள் “யானை” சின்னத்துக்கு ஆதரவு

மிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அட்டன்-டிக்கோயா நகர சபைத் தேர்தலில் ஐ.தே.க.வின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவான் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் போது, அம்பகமுவ பிரதேச சபைக்கு “வாழைப்பழ சீப்பு” சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் 5 பேர் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் பி. திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் ஆகியோர் முன்னிலையில் இணைந்து கொண்டார்கள். ( படம்:ஸ்ரீ சண்முகநாதன் )
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -