"இலங்கை சரீஆ கவுன்சில் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதாக ஏற்கனவே ஒரு பிழையான தகவல் வௌியாகியுள்ளது. இதனால் நாடெங்கிலும் இருந்து பெருந்தொகையான கடிதங்கள் இன்றளவும் வந்த வண்ணமுள்ளன. நாங்கள் இதுவரை அவ்வாறான ஒரு திட்டத்தை வழங்குவதற்காக ஆலோசித்ததில்லை. எனவே இது தொடர்பாக ஏதேனும் செய்திகள் வௌியாகியிருந்தால், அவற்றை மறுக்கிறோம். எனவே இதனை சகலரும் அறிந்து கொள்ள வேண்டும்" என்று சரீஆ கவுன்சிலின் பொதுச்செயலாளர் மௌலவி இஜ்லான் காஸிமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை சரீஆ கவுன்சில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான எவ்வித புலமைப்பரிசிலையும் வழங்குவதில்லை