எஸ்.அஷ்ரப்கான்-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் டிசெம்பர் மாதத்திற்கான பொதுக் கூட்டம் 30.12.2017 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நிந்தவூர் ஈ.எப்.சீ. கேட்போர் கூடத்தில் தலைவர் கலாபூசணம்எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ளதாக அமைப்பின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஸஹாப்தீன் தெரிவித்துள்ளார்.
இதில் 2018 ஆண்டுக்கான பல்வேறு செயற்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தவறாது சகல அங்கத்தவர்களும் கலந்து கொள்ளுமாறும் செயலாளர் எம்.ஸஹாப்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -