முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்-
கால் ஊனமென்று வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களே ஒருநாள் திடீரென நீங்கள் ஊரை சுற்றிப் பார்க ஏதோ ஒரு சத்தி கிடைத்தால் ஏப்படியிருக்கும்..? இனி உங்களுக்கும் அந்த சக்தி கிடைக்க வேண்டுமா.? கவலை வேண்டாம் வந்துவிட்டது நிந்தவூரில்-03 எம். பைசால் என்பவர் தனது சொந்த அறிவுத்திறனை பயன்படுத்தி நடக்க முடியாமல் இரு கைகளும் ஒழுங்காக இயங்கக்கூடியவர்களுக்கு இரு வீல் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மூன்று வீல்கள் பொருத்தி தங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்து தருகின்றார்கள்.
உங்களில் யாராவது நடக்க முடியதநிலையில் இரு கைகளும் இயங்கும் சக்தியுள்ளவர்களா கீழ்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு நீங்களும் ஒரு சைக்கிளை வாங்கி பயன் பெறுங்கள்.
தொடர்புகொள்ள:-
எம்.எம். பைசால்
நிந்தவூர்- 03
Tel.# 0772848891