இஸ்லாம் விரும்புகின்ற நல்ல பண்புகளோடு வீண்விரயங்களை தவிர்த்து பொய் புறம் அவதுாறு போன்ற குற்சாட்டுக்களை தவிர்த்து நேர்மையான தேர்தல் பிரச்சாரத்தை சம்மேளனம் விரும்புகிறது.
ஏறாவூரில் இம்முறை ஏறாவூர் நகரம் ஏறாவூர் பற்று உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட உள்ள சகல கட்சி மற்றும் சுயேற்சை குழு உறுப்பினர்கள் அனைவருக்குமான ஒரு சந்திப்பையும் கூட்டத்தையும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
காலம் – 17.12.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
நேரம் – காலை 8.30 மணி
இடம் – ஜாமியுல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாயல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -