மதுபானபோத்தல்களுடன் ஒருவர் கைது.....



மு.இராமச்சந்திரன்-

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்டன் தோட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த ஒருத்தொகை மதுபான போத்தல்களுடன் ஒருவரை தலவாக்கலை அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய 16.12.2017 இரவு மேற்படி சுற்றிளைப்பு இடம்பெற்றுள்ளது.

அனுமதிபத்திரமின்றி சட்ட விரோதமாக மதுபான போத்தல் மற்றும் பியர் டின்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை லிந்துலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நுவரெலிய மாவட்ட நீதிமறில் ஆஜர்படுத்த உள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்னர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -