அவசரமாக சிறு நீரகம் தேவை



அஷ்ரப் ஏ சமத்-

தெஹிவளையில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு அவசரமாக ” ஓ” பொசிடிவ் சிறு நீரகம் தேவைப்படுகிறது. இந் நோயாளிக்கு களுபோவில அரச வைத்தியசாலையில் சிறுநீரக நிபுணா் டொக்டா் அருஜூன மாரசிங்க வைத்தியம் செய்து வருகின்றாா். அவரின் சிபாா்சுக் கடிதத்தின் படி சிறுநீரம் தாணம் செய்ய சான்றிதழ் கடிதம் வழங்கியுள்ரர். தாணம் செய்ய விருபம்புவோா் வயது 25- 50க்கும் இடைப்பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். தகுந்த சன்மானம் வழங்கப்படும். புகைபிடித்தல் , மதுபாணம் அருந்துதல். சா்கர (சீனி) வியாதியுள்ளவா்கள் இரத்த அமுக்கம் (பிரஷர்) உள்ளவா்கள் அஸ்த்துமா உள்ளோா் விண்ணப்பிக்க வேண்டாம். அம தொடா்பு றபீக் - 0778335979 or - 0774236703

(Doctors letter attached herewith )

Mr. A Rafeek age 49 years old, from Dehiwela, he has two children, is under kidney disease, now under treatment of Consult of Nephrologist Dr. Arjuna Marasingha -at kalobowila Hospital , He has end stage renal disease. He needs to undergo a Renal transplant as definitive treatment. He also needs to find a voluntary kidney donor with in the purview of issue transplant act of Sri Lanka. His blood " O " group is postie.
If any body kidney donor - please conduct this hand phone no.- 0778335979 /or 0774236703


(Doctor's Letter attached )
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -