பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு..


ம்மாந்துரை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் ஒரு தொகுதி மாணவிகளுக்கான பாடசாலை பாதணிகள் குறித்த ஒரு நண்பர்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து புகைப்படமோ பெயரோ கூற விரும்பாமல் வழங்கி வைத்தனர்.கொழும்பில் உள்ள இக் குழுவினர் 68 மாணவிகளுக்கான பாதணிகளை இதன் போது கல்லூரியின் அதிபயிடம் கையளித்தனர்.

வறுமைக் கோட்டின் கீழ் வசதி குறைந்த மாணவிகள் இப் பாதணிகளை வாங்க முடியாததையிட்டு அதிபர் இவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டு இது வழங்கப்பட்டது .தங்களது புகைப்படங்களையோ பெயர்களையோ பதிவிட விருப்பமில்லாத நல் உள்ளங்கள் படைத்த இக்குழுவினருக்கு இறைவன் மேலும் தங்களது சொத்து செல்வங்களில் வளர்ச்சியை உண்டாக்குவானாக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -