இவ்விழாவின் பிரதம விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு செந்தில்நாதன் மயூரன் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளருமான திரு க. சந்திரகுலசிங்கம் (மோகன்) வவுனியா தெற்கு வலய முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் திரு.தர்மபாலன் வன்னி விழுதுகள் பவுண்டேசன் தலைவர் திரு குலேந்திரன் ஆனந்தராசா மற்றும் மாணவர்கள்,சிறார்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலரும் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலை விழாவும் மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வும் -படங்கள்
பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியில் 01.12.2017 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு முன்பள்ளியின் முகாமைத்துவக்குழு தலைவர் திரு.ப.ரவிசங்கர் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவின் பிரதம விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு செந்தில்நாதன் மயூரன் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளருமான திரு க. சந்திரகுலசிங்கம் (மோகன்) வவுனியா தெற்கு வலய முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் திரு.தர்மபாலன் வன்னி விழுதுகள் பவுண்டேசன் தலைவர் திரு குலேந்திரன் ஆனந்தராசா மற்றும் மாணவர்கள்,சிறார்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலரும் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...