உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் இன்று நன்பகல் 12 மணியுடன் நிறைவு

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நன்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.

மேலும் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நாளை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.

வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஆட்சேபனை தெரிவிப்புக்காக ஒன்றறை மணித்தியாலங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் பிற்பகல் 01.30 க்கு தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வேட்புமனு தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.DC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -