போதை பாணி மற்றும் மாத்திரை விற்பனை செய்த அட்டன் பாமர்ஷி உரிமையாளர் இருவருக்கு 10 ரூபா 7500 ரூபா தன்டம்

மு.இராமச்சந்திரன்- 

ட்டன் நகரில் வைத்தியரின் அனுமதிபின்றி போதையேற்படும் சிரப் (பாணி) மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் 10 ரூபாவும் 750 ரூபாம் தன்டம் விதித்து அட்டன் மாவட்ட நீதிமன்றை நீதிபதி சரவனராஜா தீர்பளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வாறு உதரவிட்டார்.

நுவரெலிய. மாவட்ட உணவு ஔடதம் பரிசோதரரேகளும் தலவாக்கலை அதிரடிபடையினரும் கடந்த மாதம் 13 ம் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அட்டன் நகரிலுள்ள இரண்டு மருந்து விற்பனை நிலைங்களில் பாணி மற்றும் மாத்திரைகள் மீட்கப்பட்டது.

குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குபதிவு செய்து நீதிமன்றில் ஆஜபடுத்திய போது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினாலே 10.ரூபாவும் 7500 ரூபாவும் தன்டம் விதித்து நீதவான் விடுதலை செய்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -