எம். எச். ஆஸாத் - பாலமுனை-
இலங்கை பெருந்தோட்ட குடியிருப்புக்களில் மனித அபிவிருத்தி முன்னெடுப்புகளினூடான வலுவூட்டல் மற்றும் குடியிருப்புக்களை மேம்படுத்தல் எனும் திட்டத்தின் கீழ் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்டபட்ட ஜயலத்புர கிராமம் மற்றும் கொத்மல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிக்லியமன கிராமத்தில் கொரியா சர்வதேச ஒத்தழைப்பு முகவர் நிறுவனத்தின் நிதி உதவியோடு யூ.என் ஹெபிடாட் (UN-Habitat) நிறுவனம் அமுல்படுத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட புதிய வீதி நிர்மாண திறப்பு விழா பிரதித் திட்ட முகாமையாளர் சுஹைர் காரியப்பர் தலமையில் 2017.11.14 திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொரியா சர்வதேச ஒத்தழைப்பு முகவர் நிறுவனத்தின் பிரதிநிதி nஐரிசுலி அவர்களும் கௌரவ அதிதியாக யூ.என் ஹெபிடாட் நிறுவனத்தின் இலங்கை நாட்டிக்கான நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் காலநிதி சானக்க தல்பஹேவாஇ சிரஷ்ட பொறியில் ஆலோசகர் வத்துகலஇமற்றும் மாவட்ட முகாமையாளர் வாசவன்இ திட்ட பொறியலாளர்களான ஆதவன்இ நிமலன்இ அரச உத்தியோகத்தர்கள்இ திட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிதனர்.
