பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளுக்கான மூன்று நாள் வருடாந்த சாரணர் பாசறை





எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

ட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளுக்கான மூன்று நாள் வருடாந்த சாரணர் பாசறை பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் அண்மையில் திக்கோடை பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் திருஆனந்தராஜா , உதவி சாரணர் ஆணையாளர்களான ஏ.புட்கரன் , என்.நாகராஜா , பட்டிருப்பு வலய உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர் திரு.அலோசியஸ் ,பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி சாரணர் பொறுப்பாசிரியர் ரீ. றுத்ராஹரன் உள்ளிட்ட பாடசாலைக்கு பொறுப்பான சாரணர் ஆசிரியர்களும் வலயத்திற்குட்பட் 10 பாடசாலைகளிலிருந்து 100 மாணவ மாணவிகளும் இந்த சாரணியர் பாசறையில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -