கலாநிதி ஏ.எம். ஏ அசீஸ் மன்றத்தினால் அசீஸ் பற்றிய நினைவு தினம்



அஷ்ரப் ஏ சமத்-

லாநிதி ஏ.எம். ஏ அசீஸ் மன்றத்தினால் அசீஸ் பற்றிய நினைவுதின பேச்சும் அசீசும் தமிழும் எனும் நுால் வெளியீட்டும் விழாவும் நேற்று(29) கொழும்பு -07 மகாவலி கேந்திர நிலையத்தில் அசீஸ் மன்றத்தின் தலைவா் காலித் பாருக் தலைமையில் நடைபெற்றது. படத்தில் அவுஸ்திரேலியா வெஸ்டர்ன மொ்டொச் பல்கலைக்கழக பேராசிரியா் அமீர் அலி (காத்தான்குடி) அவா்கள் நினைவுப் பேச்சினை உரையாற்றினாா். 

 இந் நிகழ்வின் போது புனா்வாழ்வு அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் ஏ.எம் நஹியா எழுதிய அசீசும் தமிழும் எனும் நுால் சிறப்பு பிரதி ஜாமிஆ நளீமியா பணிப்பாளா் காலாநிதி எம்.ஏ.எம் சுக்ரிக்கு வழங்குவதையும் அருகில் வை.எம்.எம். ஏ தலைவா் எம். நபீல், கொழும்பு சாஹிராக் கல்லுாாி அதிபா் றிஸ்வி மரிக்காரும் அருகில் காணப்படுகின்றனா.

அத்துடன் அசீஸ் பற்றி அவரது மாணவனும் கொழும்பு சாஹிரா பழைய மாணவருமான ரத்தின தேரோ உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -