ஓட்டமாவடிஅஹமட்இர்ஷாட்-
முன்னாள்திருகோணமலைமாவட்டஐக்கியதேசியகட்சியின்முக்கியபுள்ளியும்,இராஜாங்கஅமைச்சருமானஅஷ்ஷஹீத்எம்.ஈ.எச்.மஹ்ரூபின்புதல்வியும்,தற்போதையஐக்கியதேசியகட்சியின்திருகோணமலைமாவட்டஇளம்பாராளுமன்றஉறுப்பினர்இம்றான்மஹ்ரூஃபின்மூத்தசகோதரியுமானறோஹினாமஹ்ரூஃப்ஓட்டமாவடியில்உள்ளபாத்திமாஸஹ்றாபெண்கள்அறபுகல்லூரிக்கும், சிறாஜியாஅறபுகல்லூரிக்கும் 450 அல்- குர்ஆன்பிரதிகளைஇன்று 03.11.2017 வெள்ளிக்கிழமைஉத்தியோகபூர்வமாககையளித்தார்.
சமூகஆர்வலரும்,சாட்டோஇணையதளத்தின்பணிப்பாளருமானவை.எல்.மன்சூரின்வேண்டுகோளுக்குஅமையகுறித்தஇரண்டுஅறபுகல்லூரிகளுக்கும்றோஹினாமஹ்ரூஃப்விஜயம்செய்திருந்தமைகுறிப்பிடத்தக்கவிடயமாகும். மேலும்பாத்திமாஸஹ்றாபெண்கள்அறபுகல்லூரின்நிருவாகத்தினால்விடுக்கப்பட்டவேண்டுகோளுக்குஅமைவாககுறித்தகலூரியில்முக்கியபிரிவாககருதப்படுகின்றதகவல்தொழில்நுட்டபிரிவிற்குமேலதீகமாகதேவைப்படுகின்றஒருதொகைகணணிகளைமிகவிரைவில்பெற்றுத்தருவதாகவும்வாக்குறுதிஅளிக்கப்பட்டது.
சமூகசேவையாளராகவும், பெண்களுடையஉரிமைகள், விதவைகளுக்கானவாழ்வாதாரங்கள், பெண்களுக்குஎதிரானவன்முறைகளுக்குஎதிரானகுரல், அவர்களுடையசுயதொழில்களுக்கானமுயற்சிகள், எனபலதரப்பட்டசேவைகளைநாடுதழுவியரீதியில்செய்துவரும்றோஹினாமஹ்ரூஃபினுடையகுறித்தஓட்டமாவடிஅறபுகல்லூரிகளுக்கானவிஜயத்தின்போதுஇடம்பெற்றநிகழ்வின்சுருக்கமானகாணொளிஎமதுஇணையநாளிதழ்வாசகர்களுக்காகஇங்கேபதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது.

