இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
டிரக் வண்டியொன்று மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த மின்கம்பந்துடன் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(வீ)
Reviewed by
impordnewss
on
11/04/2017 09:55:00 AM
Rating:
5