காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்புதீனின் பவளவிழா...











அஷ்ரப் ஏ சமத்-

சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் ஈராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று (26.11.2017) கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற
காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்புதீனின் பவளவிழாவில் “காப்பியக்கோ 75 “எனும் நூலின் முதல் பிரதியை
புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் பேராசியர் எஸ்.தில்லைநாதனிடம் இருந்து பெற்றுக்கொள்வதையும்.

அருகில்
நூலாசிரியர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்புதீன். பேராசிரியர் சோ. சந்திரசேகரம் விழா தலைவர் மற்றும் சித்திலைப்பை ஆய்வுமன்ற தலைவர் சட்டதரனி மர்சூம்மௌலானா பேராசிரியா் ரமீஸ் அப்துல்லாஹ், ஆகியோர் வீற்றிருப்பதையும் அதிதிகள் சிறப்புரை ஆற்றவதையும் சிறப்பு பிரதிகள் பெறுவதையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -