முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்-
நிந்தவூர் அஞ்சல் அலுவலகத்தின் அவல நிலையை பார்க்கும்போது மிகவும் வேதனைதான் என்னதான் செய்வதென்றறியாமல் மிகவும் மனக் கசப்போடு அங்கு பணிபுரிவதாக அங்குள்ள ஊழியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
சிறிதளவில் மழை பெய்தால்கூட நிந்தவூர் அஞ்சல் அலுவலகத்தை சுற்றிவரையில் குளம்போன்று நீர் தேங்கிக் கிடப்பதால் அங்குள்ள ஊழியர்கள் மிகவும் முகச்சுழிப்போடு பணியாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
இந்நிலையை அங்குள்ள பொறுப்பதிகாரிகள் பல முறை பல தரப்புக்களிடம் எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் முறையிட்டும் இதற்கான வடிகானே வேறு ஏது மாற்றுவளியோ இதுவரைக்கும் செய்யப்படவிலை இதனை கண்டுகொள்ளாத அரசிவாதிகளோ இதற்கு பொறுப்பான நிறுவனங்களோ இதனை மீண்டும் ஒரு முறை உங்கள் கவனத்திற்கு கொண்டுவந்து இதற்கு உடனடி தீர்வினை பெற்றுத்தரருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -