வெலிகாமம், மதுராகொட முஸ்லிம் விவாகப் பதிவாளர் முஹம்மது இஸ்மாயில் முஹம்மது பைரூஸ் (கலைமகன் பைரூஸ்) , வெலிகமவில் உள்ள முஸ்லிம் பகுதிகளின் முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள் பணிநிறைவு காரணமாக ஓய்வுபெற்றுள்ளதால், பதில் முஸ்லிம் விவாகப் பதிவாளராக பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெலிப்பிட்டிய, பாலத்தடி, கப்புவத்தை உள்ளிட்ட வடகெதரமுல்ல பிரதேசத்தினதும், கல்பொக்கை, கோட்டகொட, பழையதெரு உள்ளிட்ட கல்பொக்கைப் பிரதேசத்தினதும் பதில் முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும், நியமனக் கடிதம் இன்றி, வெலிகம பிரதேச செயலகத்தின் அனுமதியின் பேரில் புதியதெரு பிரதேசத்தின் பதில் முஸ்லிம் விவாகப் பதிவாளராகவுமே, மறு அறிவித்தல் வரை இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் முகவரி,
கலைமகன் பைரூஸ்,
75/88 A “தமிழ் அறிவகம்”,
மதுராப்புர, தெனிப்பிட்டிய.
வெலிகம.
தொடர்பிலக்கம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -