கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவிற்கும் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்குமிடையில் இன்று (22) பிற்பகல் 1.30 மணியளவில் சந்திப்பொன்று இடம் பெற்றது.
அச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண ஆளுனருக்கு மகஜஅரான்றினையும் கையளித்தனர்.
அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
கிழக்குமாகாணத்தில் சுமார் 8000ற்குமேற்பட்டபட்டதாரிகள்எவ்விதமானதொழிலுமின்றிகானப்படுகின்றனர் கடந்தகாலங்களில் எவ்விதமானநியமனங்களும் இவ் மாகாணபட்டதாரிகளுக்குவழங்கப்படவில்லை. இரவுபகலானதொடர்ச்சியானகவனயீர்ப்புபோராட்டங்கள் முலமாகவே 2017.07.31கிழக்குமாகாணத்தில் நிலவுகின்றஆசிரியர் வெற்றிடங்களைநிரப்புவதற்கானவிண்ணப்பங்கள் கோரப்பட்டது
இதில் 6880 பட்டதாரிகள் தோற்றி 2868 பட்டதாரிகளேசிதத்தியடைந்துள்ளனா.; 2017.10.26 அன்றுகிழக்குமாகணபொதுச்சேவைஆணைக்குழுவெளியிட்டநேர்முகப் பரீட்சைக்கானபெயர் பட்டியலில் பல்வேறுபாகுபாடானவிடையங்கள் காணப்படுவதுடன் மற்றும் 40 ற்குமேல் இரண்டுபாடங்களிலும் புள்ளிகளைப் பெற்றுசித்தியடைந்தவர்கள் பெயர்கள்
இடம்பெறாமைவேதனைக்குரியவிடையங்களாகும்
(2016ம் ஆண்டுநடைபெற்றபரீட்சைகளில் 40 புள்ளிகளுக்குமேல் இரண்டுபாடங்களிலும்பெற்றமாணவர்களைநேர்முகத் தேர்விற்குஅழைத்துநியமனங்களும் வழங்கப்பட்டனஅவ் நியமனங்களில் மாவட்டரீதியானபாகுபாடோவெட்டுப்புள்ளிமுறைகளோபாற்க்கப்படவில்லை)ஆனால் தற்போது 2017நடைபெற்றபரீட்சையில் 2868மாணவர்கள் சித்தியடைந்துள்ளபோதும் இங்குபல்வேறுபட்டபிரிப்புக்களின் முலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டமாணவர்கள் சித்திஅடைந்துள்ளபோதும் அவர்களைநேர்முத்தேர்விற்குஅழைக்கப்படவில்லை. இச்செயலானதுசித்தியடைந்தமாணவர்களைவெகுவாகபாதித்துள்ளது.
கௌரவஆளுணர்

அவர்களேகிழக்குமாகாணஆசிரியர்போட்டிபரீட்சைமுடிவுகள்வெளிடப்பட்டநிலையில்நேர்முகதேர்விற்கானமாவட்டமுதல்நிலைப்புள்ளிகள்அடிப்படையில்பெயர்ப்பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.
இதில்பல்வேறுவகையானஅநீதிகள்இடம்பெற்றுள்ளன.
குறிப்பாகஅம்பாரைமற்றும்மட்டக்களப்புமாவட்டபட்டதாரிகள்அதிகஅளவில்பாதிக்கப்பட்டுள்ளனர்.கிழக்குமாகாணவர்த்தமானிஅறிவித்தலின்படிபோட்டிப்பரீச்சையில்சராசரியாகஇருபாடங்களிலும் 40 புள்ளிகளைப்பெற்றவர்களுக்குநேர்முகப்பரீட்சைநடாத்தப்பட்டுஅதில்கிடைக்கப்பெறும்மொத்தபுள்ளிகளின்மாவட்டமுன்னுரிமைஅடிப்படையில்நியமனம்வழங்கப்படும்எனதெளிவாககுறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால்நேர்முகத்திற்குஅழைக்கப்படாமல்வெற்றிடத்தின்அளவிற்கானசித்தியடைந்தபட்டதாரிகளைமாத்திரம்பெயர்பட்டியலில்வெளியிடப்பட்டுள்ளமையானதுகேலிக்கூத்தானவிடயமாகும்.
கிழக்குமாகாணத்தில் 4927
ஒன்றுக்குமேற்பட்டபாடங்களுக்குவிண்ணப்பித்தவர்கள் அர்களுடையபட்டத்திற்குஏற்பஅவர்களுக்குஏதாவதுஒருபாடத்திற்குமட்டும் நேர்முகத்தேர்வுநடாத்தப்படவேண்டும்.
அரசஉத்தியோகத்தில் உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்படவேன்டும்.
மாவட்டரீதியானபுள்ளிகள் வழங்கும் முறைநீக்கப்பட்டுமாகணம் என்றவகையில் அனைவருக்கும் சமபுள்ளிகள் சமஉரிமைகள் வழங்கப்படவேண்டும்.
கௌரவ ஆளுணர் அவர்களே மேற்குறிப்பிட்ட வேண்டுகோள்களை நிறைறேற்றுவதன் முலம் மாவட்ட வேறுபாடு இன்றி பட்டதாரிகள் மாகாணத்தில் எப்பாகத்திலும் கற்பிப்பதற்கான சுமுகமான நிலையுருவாகும் என்பதில் எவ்விதமான ஜயமும் இல்லை. தங்களின் இறுதி முடிவிலேயே கிழக்குமாகாண பட்டதாரிகளின் வாழ்கை தங்கியுள்ளது ஆகாயால் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனங்களை பெற்றுத் தருமாறு தங்களை சிரம் தாழ்த்திவேண்டி நிற்கின்றோம்.
இவ்வாறுபெயர்பட்டியல்பெளியிடப்படும்எனில்ஏன்நேர்முகப்பரீட்சையில் 25 புள்ளிகள்வழங்கப்படவேண்டும்.
நேர்முகப்பரீட்சைபுள்ளியின்பின்னரேவெட்டுப்புள்ளிகள்தீர்மானிக்கப்படவேண்டும். இதுவேதொழில்உள்ளீர்ப்புக்கானபொறிமுறையாகும். மேலும்மாவட்டஅடிப்படையில்வெட்டிப்புள்ளிவழங்கப்படுவதால்குறைந்தபுள்ளிகளைப்பெற்றபட்டதாரிகள்உள்வாங்கப்படும்அதேவேளைஅம்பாரைமட்டக்களப்புபட்டதாரிகள்புறக்கனிக்கப்படிக்கின்றனர்.
மேலும்ஒன்றிக்குமேற்பட்டபாடங்களுக்குவிண்ணப்பித்தபட்டதாரிகளின்பெயர்இரண்டுஅல்லதுமூன்றுபட்டியல்களில்உள்வாங்கப்பட்டிருப்பதுஏனையபட்டதாரிகளின்வயிற்றில்அடிப்பதற்குசமனல்லவா?
மேலும்அரசதிணைக்களத்தில்அரசநிறுவனங்களில்வேலைசெய்யும்அரசஊழியர்களின்பெயர்பட்டியலில்உள்வாங்கப்படிருப்பதுஅடிப்படைதகுதிக்குமுரணானஒருவிடயமல்லவா?
மேலும்அரசதிணைக்களத்தில்அரசநிறுவனங்களில்வேலைசெய்யும்அரசஊழியர்களின்பெயர்பட்டியலில்உள்வாங்கப்படிருப்பதுஅடிப்படைதகுதிக்குமுரணானஒருவிடயமல்லவா?
கிழக்குமாகாணத்தில் 4927
ஆசிரியர்வெற்றுடங்கள்காணப்படுகின்றதுஎனகல்விப்பணிப்பாளர்அறிக்கைவிட்டநிலையில் 1446 வெற்றிடங்களைநிரப்பமத்தியஅரசின்அனுமதிகிடைத்தது. எனவேமீதமுள்ள 3481 வெற்றிடங்கலுக்குள்சராசரியாக 40 புள்ளிகள்பெற்றபட்டதாரிகளைஇணைத்துக்கொள்வதற்கானஅங்கீகாரத்தினைபெற்றுக்கொள்ளகௌரவஆளுனர் அவர்களால் மட்டுமே இயலும்.இவ்வாறானபல்வேறுபட்டபிரச்சனைகளின் மத்தியில் பட்டதாரிமாணவர்கள் பரீட்சையில் சித்திஅடைந்தும் தொழிலைப் பெற்றுக்கொள்ளமுடியாமல் இருப்பதுகவலைக்குரியவிடையமாகும்.
தாங்களின் கருணையின் முலமாகவே இவ்வாறுபாதிக்கப்பட்டமாணவர்களுக்கானஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக்கொடுக்கமுடியும் ஆகயால் தங்களைசிரம் தாழ்த்திவேண்டிநிற்கின்றோம்
தங்களிடம் நாங்கள் பணிவாகவேண்டிநிற்பது.
சராசரியாக இரண்டுபாடங்ளளிலும் 40 புள்ளிகளுக்குமேல் பெற்றபட்டதாரிகளைஆசிரியர் நியமனத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும்
ஆசிரியர் வெற்றிடங்களக்குமாவட்டரீதியில் பட்டதாரிகளைநியமிக்கும் முறைநீக்கப்படல் வேண்டும்.
தங்களிடம் நாங்கள் பணிவாகவேண்டிநிற்பது.
சராசரியாக இரண்டுபாடங்ளளிலும் 40 புள்ளிகளுக்குமேல் பெற்றபட்டதாரிகளைஆசிரியர் நியமனத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும்
ஆசிரியர் வெற்றிடங்களக்குமாவட்டரீதியில் பட்டதாரிகளைநியமிக்கும் முறைநீக்கப்படல் வேண்டும்.
ஒன்றுக்குமேற்பட்டபாடங்களுக்குவிண்ணப்பித்தவர்கள் அர்களுடையபட்டத்திற்குஏற்பஅவர்களுக்குஏதாவதுஒருபாடத்திற்குமட்டும் நேர்முகத்தேர்வுநடாத்தப்படவேண்டும்.
அரசஉத்தியோகத்தில் உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்படவேன்டும்.
மாவட்டரீதியானபுள்ளிகள் வழங்கும் முறைநீக்கப்பட்டுமாகணம் என்றவகையில் அனைவருக்கும் சமபுள்ளிகள் சமஉரிமைகள் வழங்கப்படவேண்டும்.
கௌரவ ஆளுணர் அவர்களே மேற்குறிப்பிட்ட வேண்டுகோள்களை நிறைறேற்றுவதன் முலம் மாவட்ட வேறுபாடு இன்றி பட்டதாரிகள் மாகாணத்தில் எப்பாகத்திலும் கற்பிப்பதற்கான சுமுகமான நிலையுருவாகும் என்பதில் எவ்விதமான ஜயமும் இல்லை. தங்களின் இறுதி முடிவிலேயே கிழக்குமாகாண பட்டதாரிகளின் வாழ்கை தங்கியுள்ளது ஆகாயால் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனங்களை பெற்றுத் தருமாறு தங்களை சிரம் தாழ்த்திவேண்டி நிற்கின்றோம்.
எனவும் அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.