குறைந்த வருமானம் பெரும் குடும்பங்கள் 1000 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடுகள்


அஷ்ரப் ஏ சமத்-

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்கள் 1000 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு தமது வீடுகளை நிர்மாணிப்பதற்கும் திருத்திக் கொள்வதற்கும் குறைந்த வட்டி வீதத்தில் வீடமைப்புக் கடன்கள் அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் வழங்கி வைக்க்ப் பட்டது. 

இந் நிகழ்வு நேற்று (21) மகரகம தேசிய இளைஞா் சேவை மன்றத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மாவாட்ட அரசியல் பிரநிதிகள் தேசிய இளைஞா் சேவை மன்றத்தின் தலைவா் , தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ்.பலன்சூரியவும் கலந்து கொண்டாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -