அம்பாரை மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சைபுதீன் நியமனம்

எம்.ஜே.எம்.சஜீத்-

ம்பாரை மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற அதிபர் ஏ.சீ.சைபுதீன் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்ற ஓய்வுபெற்ற ஓய்வுபெற்ற அதிபர் ஏ.சீ.சைபுதீன் நேற்று (27) தனது கடமையினை பொறுப்பேற்றார்.

தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோரது வேண்டுகோளுக்கினங்கவே கிழக்கு மாகாண ஆளுநர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

பணிப்பாளர் சைபுதீன் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றிய ஓருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -