வலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 44வது கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் 03.12.2017 ஞாயிறு காலை 10.00 மணிக்கு எழுத்தாளரும் கவிஞருமான திருமதி இராஜம் புஸ்பவனம் அரங்காக நடைபெறும்.
இவ்வரங்க கவியரங்கு கவிதாயினி சுதர்ஸனி பொன்னையா, அவர்களின் தலைமையில் நடைபெறும்.
இவ்வரங்கில் சிறப்பதிதியாக திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் கலந்து கொண்டு எழுத்தாளரும் கவிஞருமான திருமதி இராஜம் புஸ்பவனம் அவர்களை பற்றி சிறப்புரை ஆற்றுவார்.
இந்த நிகழ்வில் கவிதை வாசிக்க விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 கவிஞர் ஈழகணேஷ் 0717563646 செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -