தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா.சிவனேசன் ஏற்பாட்டில் பொகவந்தலாவ பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களுடன் இடம்பெற்றது. அக் கலந்துரையாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது
பொகவந்தலாவ பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பில் ஆரய்வு