ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ மன்சூர் தலைமையிலான குழு நேற்று (17) இரவு காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற பதற்றநிலை தொடர்பில் அறிய குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு மக்களிடம் அங்குள்ள நிலவரம் தொடர்பில் ஆராய்ந்து கலந்துரையாடினார்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
கிந்தோட்டைக்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர்...!! (படங்கள்)






