














இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் வெற்றியில் பங்கெடுத்து இதுவரை செய்திகள் அனுப்பிக்கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வுக்காக செய்திகள் அனுப்பும் உங்களுக்கான அடையாள அட்டைகளையும் அவசரமாகப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அனுப்பவேண்டியவைகள்:
பாஸ்போட் அளவான புகைப்படம்
தேசிய அடையாள அட்டை
பெயர் முன்னெழுத்துடன் ஆங்கிலத்தில்
அடையாள அட்டை இலக்கம். (ஐடி தெளிவில்லாவிடத்து)
முகவரி.
இவைகளை உடனடியாக அனுப்பிவைக்கவும்.
அனுப்ப வேண்டிய ஈமைல் ஐடி:
magazine@importmirror.com