மு.இராமச்சதிரன்-வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் லொறியொன்று வித்துக்குள்ளானதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்
வட்டவலை குயில்வத்தை பகுதியிலே 19.11.2017 இரவு 10 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது
அதிக வேகமாக சென்றமையினால் சாரதியின் கட்டுபாட்டை இழந்து பா தையைவிட்டு விளகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாகவும் யாருக்கும் பாதிப்புகள் இல்லை எனவும் வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -