தனிக் கூட்டணியாக போட்டியிட கூட்டு எதிர்க் கட்சி தீர்மானம்

திர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, தனிக் கூட்டணியாக போட்டியிட கூட்டு எதிர்க் கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதாயின் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்காமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -