லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தினால் மூன்று குடியிருப்புகள் சேதம்





மு.இராமச்சந்திரன்,க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்ட்ட செனன் கே.ஜி பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தினால் மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளதாக அட்டன் பொலிஸார்

16.11.2017 காலை 10.15 மணியளவிலே தீ விபத்து சம்பவித்துள்ளது

நான்கு வீடுகளை கொண்ட குறித்த லயன் குடியிருப்பில் ஒரு குடியிருப்பு முற்றாக சேதமானதுடன் மேலும் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளது.

தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனினும் வீட்டின் உபரணங்கள் சேதமாகியுள்ளது

அட்டன் பொலிஸாரும் பொதுமக்களும் அட்டன் நகரசபை தீயனைப்பு பிரிவினரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள்ள கொண்டுவந்துள்ளதுடன் சேத விபரம் தொர்பிலும் தீ பரவளுக்கான காரணம் தொடர்பிலும் விசாலணையை ஆரம்பித்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -