அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் அறுவடை விழா..




எம்.ஜே.எம்.சஜீத்-

ட்டாளைச்சேனை கோணாவத்தை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் பேண்தகு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக பயிரிடப்பட்ட பப்பாசி மற்றும் மிளகாய் என்பவற்றிலிருந்து அறுவடை நடைபெற்றது.

பேண்தகு நிகழ்ச்சித் திட்ட பொறுப்பாசிரியர் ஜே.பஸ்மிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ.எம்.மிஸ்வர், பிரதி அதிபர்களான ஏ.எம்.அஸ்மி, எம்.எச்.எம்.றமீஸ் உட்பட ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -